நான் ஒரு பத்திரிகையாளன். அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் நிதி, அரசியல், நாட்டுநடப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டு. இங்கே நான் எழுதும் அனைத்தும் எனது சொந்தக் கருத்துகளே! இவற்றை, நான் பணியாற்றும் அல்லது தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் யாருடனும் இணைத்துப் பார்க்க முடியாது; கூடாது.